india

img

காங்கிரஸ் எம்பி சசி தாரூர்

“இந்தியா” கூட்டணியில் தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது. மாநிலம் வாரியாக அனைவர்க்கும் ஒரே மாதிரியான தீர்வு கிடைக்காது. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். மற்றபடி மோதல் இல்லை.